பாடல் #36950
நான் வெட்கப்பட்டுப் போவதில்லை
🔤 Naan Vetkappattup Povathillai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் வெட்கப்பட்டுப் போவதில்லை அவர் என்னை வெட்கப்பட விடுவதில்லை 1. அழைத்தவர் அதிசயமாய் நடத்துகிறார் ஆனந்த களிப்பாலே நிரப்புகிறார் இன்னது தேவை என்று அறிந்தவர் கால் இடறாமல் நடத்துகிறார் 2. பயங்கர படுகுழியில் விழுந்தாலும் நிரந்தர கிருபைகளால் தூக்குகிறார் என் மீது இருந்த அவரின் இரக்கங்கள் என்னை விட்டுப் போகவிடுவதில்லை 3. உதவிகள் வரும் வழிகள் நின்றாலும் உதவிட நீர் இருக்க ஏன் கவலை ஆகாரின் அலைச்சலை அறிந்தவர் என்னை அறியாமல் இருந்திடுவாரோ
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Vetkappattup Povathillai Avar Ennai Vetkappata Vituvathillai 1. Azhaitthavar Athisayamaay Natatthukiraar Aanandha Kalippaalae Nirappukiraar Innathu Thaevai Enru Arindhavar Kaal Idaraamal Natatthukiraar 2. Payanggara Patukuzhiyil Vizhunthaalum Nirandhara Kirupaigalaal Thookkukiraar En Meethu Irundha Avarin Irakkanggal Ennai Vittup Pogavituvathillai 3. Udhavigal Varum Vazhigal Ninraalum Udhavida Neer Irukka Aen Kavalai Aakaarin Alaicchalai Arindhavar Ennai Ariyaamal Irunthituvaaro