பாடல் #36948
ஜெபி ஜெபி ஜெபி ஜெபி ஜெபி
🔤 Jepi Jepi Jepi Jepi Jepi
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜெபி ஜெபி ஜெபி ஜெபி ஜெபி ஜெபி - 2 ஜெபி ஜெபி ஜெபி ஜெபி நீ - 2 ஜெபிக்க ஜெபிக்க பெலன் பெருகுது துதிக்க துதிக்க கிருபை பெருகுது 1. கர்த்தருக்கு காத்திருக்கும் மனிதன் எவனோ எவளோ புதுபெலன் அடைந்து உயர எழும்பிடுவான் 2. இளைப்பு இல்லை சோர்வுகள் இல்லை களைப்பு இல்லை கவலையும் இல்லை புதுபெலன் அடைந்து உயர எழும்பிடுவான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jepi Jepi Jepi Jepi Jepi Jepi - 2 Jepi Jepi Jepi Jepi Nee - 2 Jepikka Jepikka Pelan Perukuthu Thuthikka Thuthikka Kirupai Perukuthu 1. Karttharukku Kaatthirukkum Manidhan Evano Evalo Puthupelan Atainthu Uyara Ezhumpituvaan 2. Ilaippu Illai Sorvugal Illai Kalaippu Illai Kavalaiyum Illai Puthupelan Atainthu Uyara Ezhumpituvaan