பாடல் #36947
எல்லாம் செய்ய வல்லவர் நீர்
🔤 Ellaam Seyya Vallavar Neer
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எல்லாம் செய்ய வல்லவர் நீர் - 2 நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது - 2 1. எளியவனை எளியவனை புழுதியிலிருந்து குப்பையிலிருந்து தூக்கி எடுத்திடுவீர் தூய்மைப் படுத்திடுவீர் 2. சின்னவனை சின்னவனை ஆயிரமான பலத்த ஜாதியாய் பெருகப் பண்ணிடுவீர் மகிமைப் படுத்திடுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ellaam Seyya Vallavar Neer - 2 Neer Seyya Ninaitthathu Onrum Thataibataathu - 2 1. Eliyavanai Eliyavanai Puzhuthiyilirunthu Kuppaiyilirunthu Thookki Etutthituveer Thooymaip Patutthituveer 2. Sinnavanai Sinnavanai Aayiramaana Palattha Jaathiyaay Perugap Pannituveer Makimaip Patutthituveer