பாடல் #36946
வேதத்தை பாரு - பரிசுத்த
🔤 Vaedhatthai Paaru - Parisuttha
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வேதத்தை பாரு - பரிசுத்த தேவ சித்தத்தை தேடு அவருக்கு பிரியமானது எதுவென்று தேவ ஆவியினால் கண்டுபிடி தேவ சித்தத்தை செய்து முடி 1. துன்மார்க்கரோடே நீ நடவாமல் பாவியின் வழியிலே நீ நில்லாமல் பரியாசக்காரன் பழமையிலே நீ நுழையாமல் பரிசுத்த வேதத்தில் விழித்திருந்தால் நீ நிலைத்திருப்பாய்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaedhatthai Paaru - Parisuttha Thaeva Sitthatthai Thaetu Avarukku Piriyamaanathu Ethuvenru Thaeva Aaviyinaal Kantupiti Thaeva Sitthatthai Seythu Muti 1. Thunmaarkkarotae Nee Natavaamal Paaviyin Vazhiyilae Nee Nillaamal Pariyaasakkaaran Pazhamaiyilae Nee Nuzhaiyaamal Parisuttha Vaedhatthil Vizhitthirunthaal Nee Nilaitthiruppaay