பாடல் #36945
வழி நடத்தப்படுகிறேன்
🔤 Vazhi Natatthappatukiraen
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வழி நடத்தப்படுகிறேன் அவர் வார்த்தையால் என்னை திடப்படுத்தி வருகிறேன் அவர் ஆவியால் வார்த்தையால் தேவ ஆவியால் என்னை கட்டியொழுப்பி வருகிறேன் அவர் கிருபையால் 1. கர்த்தருக்காய் வைராக்கியமாய் எழும்பும்போது என் பெலவீனம் கொட்டி எட்டி உதைக்கிது கர்த்தரின் வார்த்தைகளோ என் பெலவீனத்திலும் என்னை நடத்துது (தாங்குது) 2. கர்த்தரின் வழியிலே நான் நடக்கும்போது என் பெலவீனம் மடக்கி ஒடுக்கப்பார்க்குது கர்த்தரின் வார்த்தைகளோ என் பெலவீனத்திலும் என்னை நடத்துது (தாங்குது) 3. கர்த்தரின் வார்த்தையிலே நிலைக்கும்போது என் பெலவீனம் எட்டி ஓட பார்க்குது கர்த்தரின் வார்த்தைகளோ என் பெலவீன மையங்களை நொறுக்குது மன ஐயங்களின் மையங்களை அழிக்குது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vazhi Natatthappatukiraen Avar Vaartthaiyaal Ennai Thidappatutthi Varukiraen Avar Aaviyaal Vaartthaiyaal Thaeva Aaviyaal Ennai Kattiyozhuppi Varukiraen Avar Kirupaiyaal 1. Karttharukkaay Vairaakkiyamaay Ezhumpumpothu En Pelaveenam Kotti Etti Uthaikkithu Karttharin Vaartthaigalo En Pelaveenatthilum Ennai Natatthuthu (thaangkuthu) 2. Karttharin Vazhiyilae Naan Natakkumpothu En Pelaveenam Matakki Otukkappaarkkuthu Karttharin Vaartthaigalo En Pelaveenatthilum Ennai Natatthuthu (thaangkuthu) 3. Karttharin Vaartthaiyilae Nilaikkumpothu En Pelaveenam Etti Oda Paarkkuthu Karttharin Vaartthaigalo En Pelaveena Maiyanggalai Norukkuthu Mana Aiyanggalin Maiyanggalai Azhikkuthu