பாடல் #36944
உண்மையுள்ள மனிதன்
🔤 Unmaiyulla Manidhan
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உண்மையுள்ள மனிதன் (மனுஷி) பரிபூரணமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறான் (பெறுகிறாள்) 1. கண்ணீரோடு விதைக்கிறவன் கெம்பீரமாய் அறுப்பான் கர்த்தரின் கரங்களினால் கனத்தையே பெற்றிடுவான் இது தேவ செயலின் பிரதானவையே நம்மை ஆசீர்வதிக்கும் முறையானவையே 2. உள்ளவன் எவனிடமோ அவனிடம் கொடுக்கப்படும் இல்லாதவர்களிடம் இருப்பதும் எடுக்கப்படும் 3. உள்ளதை கொடுத்துவிட உள்ளமும் தேவைப்படும் விதவையின் ஜீவியமாய் - நாம் ஊழியம் செய்துவிட
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unmaiyulla Manidhan (manushi) Paripooranamaana Aaseervaadhanggalaip Perukiraan (perukiraal) 1. Kanneerotu Vithaikkiravan Kempeeramaay Aruppaan Karttharin Karanggalinaal Kanatthaiyae Perrituvaan Ithu Thaeva Seyalin Pirathaanavaiyae Nammai Aaseervathikkum Muraiyaanavaiyae 2. Ullavan Evanidamo Avanidam Kotukkappatum Illaadhavarkalidam Iruppathum Etukkappatum 3. Ullathai Kotutthuvida Ullamum Thaevaippatum Vidhavaiyin Jeeviyamaay - Naam Oozhiyam Seythuvida