பாடல் #36941
படிக்க படிக்க புது
🔤 Patikka Patikka Puthu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
படிக்க படிக்க புது (செய்தி வரும்) - 2 ஜெபிக்க ஜெபிக்க வெளிப்பாடு வரும் களிப்போடு வரும் துதிக்க துதிக்க பாடல் வரும் ராகம் வரும் புதுவாழ்வு வரும் 1. கிறிஸ்துவுக்குள் ஒருவன் இருந்தால் புது சிருஷ்டியே (2) பழையவை ஒழிந்திடும் எல்லாம் புதிதாகிடும் படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க 2. பேதைகளை மேதையாக்கிட பாதை காட்டிடும் (2) பரவசம் தந்திடும் நம்மை பரவசமாக்கிடும் படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க 3. ஞானிகளை வெட்கப்படுத்திடும் வேதப் புஸ்தகம் அதை பைத்தியமாக்கிடும் நம்மை பக்தியாய் மாற்றிடும் படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க 4. சின்னவனை ஆயிரமாக பெருகச் செய்திடும் சிறியவனை பலத்த ஜாதியாய் உருவாக்கிடும் - இதை சத்தியம் செய்திடும் அவனை நித்தியம் சேர்த்திடும் படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க 5. படிக்க படிக்க அறிவை நமக்குள் பெருகச் செய்திடும் ஜெபிக்க ஜெபிக்க பரிசுத்த அளவைக் கூட்டி வழங்கிடும் துதிப்பதே சிறந்தது அதுவே அவருக்கு உகந்தது படி படி ஜெபி ஜெபி துதி துதி - வேதம் படிக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Patikka Patikka Puthu (seythi Varum) - 2 Jepikka Jepikka Velippaatu Varum Kalippotu Varum Thuthikka Thuthikka Paadal Varum Raagam Varum Puthuvaazhvu Varum 1. Kiristhuvukkul Oruvan Irunthaal Puthu Sirushtiyae (2) Pazhaiyavai Ozhinthitum Ellaam Puthithaakitum Pati Pati Jepi Jepi Thuthi Thuthi - Vaedham Patikka 2. Paethaigalai Maethaiyaakkida Paathai Kaattitum (2) Paravasam Thanthitum Nammai Paravasamaakkitum Pati Pati Jepi Jepi Thuthi Thuthi - Vaedham Patikka 3. Njaanigalai Vetkappatutthitum Vaedhap Pusthakam Athai Paitthiyamaakkitum Nammai Pakthiyaay Maarritum Pati Pati Jepi Jepi Thuthi Thuthi - Vaedham Patikka 4. Sinnavanai Aayiramaaga Perugach Seythitum Siriyavanai Palattha Jaathiyaay Uruvaakkitum - Ithai Satthiyam Seythitum Avanai Nitthiyam Saertthitum Pati Pati Jepi Jepi Thuthi Thuthi - Vaedham Patikka 5. Patikka Patikka Arivai Namakkul Perugach Seythitum Jepikka Jepikka Parisuttha Alavaik Kootti Vazhangkitum Thuthippathae Sirandhathu Athuvae Avarukku Ugandhathu Pati Pati Jepi Jepi Thuthi Thuthi - Vaedham Patikka