பாடல் #36940
தேவ கிருபையால் நான் தேறி
🔤 Thaeva Kirupaiyaal Naan Thaeri
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவ கிருபையால் நான் தேறி வருகிறேன் என்னை தெரிந்து கொண்டவர் என்னை நடத்திச் செல்கிறார் பூமிக்கு வானம் எத்தனை உயரமோ அவரது கிருபை அத்தனை பெரியதே மிகவும் உயர்ந்ததே உம் கிருபை - 2 1. அன்றாடம் உம் கிருபை புதிதானதினால் அனுதினமும் உயிர் வாழ வழி அதுவே உம் வழியிலே என் விழிகள் - 2 2. ஆயிரம் தலைமுறைகளின் உறைவிடமாகும் ஆபத்துக் காலத்தில் அதுவே மறைவிடமாகும் நான் நிற்பதும் உம் கிருபையிலே - 2 3. என்னை பெலப்படுத்தும் கிறிஸ்துவினாலே எதையும் செய்ய எனக்கு பெலணுண்டு அது என் பெலவீனங்களில் விளங்குமே என் சுகவீனங்களைப் போக்குமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaeva Kirupaiyaal Naan Thaeri Varukiraen Ennai Therinthu Kondavar Ennai Natatthich Selkiraar Poomikku Vaanam Etthanai Uyaramo Avarathu Kirupai Atthanai Periyathae Migavum Uyarndhathae Um Kirupai - 2 1. Anraadam Um Kirupai Puthithaanathinaal Anuthinamum Uyir Vaazha Vazhi Athuvae Um Vazhiyilae En Vizhigal - 2 2. Aayiram Thalaimuraigalin Uraividamaakum Aabatthuk Kaalatthil Athuvae Maraividamaakum Naan Nirpathum Um Kirupaiyilae - 2 3. Ennai Pelappatutthum Kiristhuvinaalae Ethaiyum Seyya Enakku Pelanuntu Athu En Pelaveenanggalil Vilangkumae En Sugaveenanggalaip Pokkumae