பாடல் #36939
என் மறைவிடமே என் உறைவிடமே
🔤 En Maraividamae En Uraividamae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மறைவிடமே என் உறைவிடமே நான் புகழும் என் புகலிடமே என் வழிகாட்டியும் என் தோழனே 1. நான் தடுமாறும் போது வழி மாறாமல் ஒளியாய் வந்தீரே என் வழிகாட்டியும் என் தோழனே 2. நான் மனம் சோரும்போது நீர் எனைச் சேர்ந்து வந்து துணையாய் நின்றீரே என் வழிகாட்டியும் என் தோழனே 3. நான் என் செய்வேன் என்று புரியாத நிலையில் என்னை நிலைப்பட வைத்தீரே என் வழிகாட்டியும் என் தோழனே 4. நான் பெலவீனன் என்று பலர் தள்ளும்போது எனக்கு பெலனாய் வந்தீரே என் வழிகாட்டியும் என் தோழனே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Maraividamae En Uraividamae Naan Pugazhum En Pugalidamae En Vazhikaattiyum En Thozhanae 1. Naan Thatumaarum Pothu Vazhi Maaraamal Oliyaay Vantheerae En Vazhikaattiyum En Thozhanae 2. Naan Manam Sorumpothu Neer Enaich Saernthu Vanthu Thunaiyaay Ninreerae En Vazhikaattiyum En Thozhanae 3. Naan En Seyvaen Enru Puriyaadha Nilaiyil Ennai Nilaippata Vaittheerae En Vazhikaattiyum En Thozhanae 4. Naan Pelaveenan Enru Palar Thallumpothu Enakku Pelanaay Vantheerae En Vazhikaattiyum En Thozhanae