பாடல் #36938
தேனிலும் இனிமை இயேசுவின் நாமமே
🔤 Thaenilum Inimai Yesuvin Naamamae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேனிலும் இனிமை இயேசுவின் நாமமே தெளித் தேனிலும் மதுரம் இயேசுவின் நாமமே அதைச் சொல்ல வார்த்தைகள் இல்ல அதின் எல்ல அருகினில் இல்ல 1. தேனிலும் தெளித் தேனிலும் பொன்னிலும் பசும் பொன்னிலும் விரும்பப்படத்தக்கது விலையேறப் பெற்றது விரும்பி விரும்பியே சுவைத்திட சிறந்தது 2. வேதம் குறைவற்றது ஆன்மாவை உயிர்பிக்குது கர்த்தரின் சாட்சிகள் சத்தியமானது நித்திய வழியிலே நடத்திட சிறந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaenilum Inimai Yesuvin Naamamae Thelith Thaenilum Mathuram Yesuvin Naamamae Athaich Solla Vaartthaigal Illa Athin Ella Arukinil Illa 1. Thaenilum Thelith Thaenilum Ponnilum Pasum Ponnilum Virumbappatatthakkathu Vilaiyaerap Pertrathu Virumpi Virumpiyae Suvaitthida Sirandhathu 2. Vaedham Kuraivartrathu Aanmaavai Uyirpikkuthu Karttharin Saatsigal Satthiyamaanathu Nitthiya Vazhiyilae Natatthida Sirandhathu