பாடல் #36936
மாம்சத்திலே யூத வம்சத்திலே
🔤 Maamsatthilae Yoodha Vamsatthilae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மாம்சத்திலே யூத வம்சத்திலே வான் மகனாய் இயேசு பிறந்தார் (2) பரலோகத் தூதர் பாட அதில் பல துதிகள் சேர பரலோக இராஜன் பிறந்தார் பரிசுத்த தெய்வம் பிறந்தார் 1. மாட்டுத் தொழுவத்திலே மாசு மருவற்றவர் மனிதனாய் பிறந்தது விந்தையாய் போனது 2. பெருமை நிறைந்த உலகில் தாழ்மையில் பிறந்தவர் - அவர் ஏழையாய் பிறந்தது அவர் மேன்மையைச் சொல்லுது 3. மரியாளின் மடியிலே மகிமையாய் பிறந்தவர் அவர் பூலோகம் வந்ததால் - நமக்கு பரலோகம் திறந்தது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maamsatthilae Yoodha Vamsatthilae Vaan Makanaay Yesu Piranthaar (2) Paralogath Thoodhar Paada Athil Pala Thuthigal Saera Paraloga Iraajan Piranthaar Parisuttha Theyvam Piranthaar 1. Maattuth Thozhuvatthilae Maasu Maruvartravar Manidhanaay Pirandhathu Vinthaiyaay Ponathu 2. Perumai Niraindha Ulakil Thaazhmaiyil Pirandhavar - Avar Aezhaiyaay Pirandhathu Avar Maenmaiyaich Solluthu 3. Mariyaalin Matiyilae Makimaiyaay Pirandhavar Avar Poologam Vandhathaal - Namakku Paralogam Thirandhathu