பாடல் #36934
முதலாவது தேவனுடையதை
🔤 Mudhalaavathu Devanutaiyathai
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முதலாவது தேவனுடையதை நீ தேடு உனக்கு உரியதை கூடத் தருவார் கூடைகள் உருவாகுமே குறைவுகள் நிறைவாகுமே 1. ஆபிரகாமை ஆசீர்வதித்தார் அன்று அடையாளங்களைத் தந்தார் நன்று அந்த ஆசீர்வாதம் அளவில்லாதது அது ஒருநாளும் முடிவில்லாதது 2. ஈசாக்கை ஆசீர்வதித்தார் அன்று போஷாக்கை 100 மடங்கு தந்து அவரை ஆசீர்வதித்த அடையாளங்கள் என்றும் மறையாத வழிதடங்கள் 3. யாக்கோபை ஆசீர்வதித்தார் அன்று யாப்போக்கின் ஆற்றங்கரையில் நன்று அந்த ஆசீர்வாதம் கறையில்லாதது அது ஒருபோதும் பிழையில்லாதது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mudhalaavathu Devanutaiyathai Nee Thaetu Unakku Uriyathai Koodath Tharuvaar Kootaigal Uruvaakumae Kuraivugal Niraivaakumae 1. Aapirakaamai Aaseervathitthaar Anru Ataiyaalanggalaith Thanthaar Nanru Andha Aaseervaadham Alavillaadhathu Athu Orunaalum Mutivillaadhathu 2. Eesaakkai Aaseervathitthaar Anru Poshaakkai 100 Matangku Thanthu Avarai Aaseervathittha Ataiyaalanggal Enrum Maraiyaadha Vazhidhatanggal 3. Yaakkopai Aaseervathitthaar Anru Yaappokkin Aartranggaraiyil Nanru Andha Aaseervaadham Karaiyillaadhathu Athu Orupothum Pizhaiyillaadhathu