பாடல் #36933
இயேசப்பா நீங்க இல்லாம
🔤 Yesappaa Neengga Illaama
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசப்பா நீங்க இல்லாம இயேசப்பா நீங்க சொல்லாம என் வாழ்வு விடியாது என் வாழ்க்கை முடியாது 1. உங்க வேலையில, உங்க நேரத்துல என் வாழ்க்கையில குறித்தவைகளைச் செய்கிறீர் அதை திட்டம் போட்டு தீர்மானம் செய்கிறீர் அதை வேத சட்டத்தால நிறைவேற்றி முடிக்கிறீர் 2. உங்க வசனத்துல உங்க ஆவியில என் வாழ்க்கைய நிலைத்திருக்கச் செய்கிறீர் அதை திட்டம் போட்டு தீர்மானம் செய்கிறீர் அதை வேத சட்டத்தால நிறைவேற்றி முடிக்கிறீர் 3. உங்க கிருபையில உங்க இரக்கத்துல என் வாழ்க்கையில இரட்சிப்பைத் தருகிறீர் அதை திட்டம் போட்டு தீர்மானம் செய்கிறீர் அதை வேத சட்டத்தால நிறைவேற்றி முடிக்கிறீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesappaa Neengga Illaama Yesappaa Neengga Sollaama En Vaazhvu Vitiyaathu En Vaazhkkai Mutiyaathu 1. Ungga Vaelaiyila, Ungga Naeratthula En Vaazhkkaiyila Kuritthavaigalaich Seykireer Athai Thittam Pottu Theermaanam Seykireer Athai Vaedha Sattatthaala Niraivaerri Mutikkireer 2. Ungga Vasanatthula Ungga Aaviyila En Vaazhkkaiya Nilaitthirukkach Seykireer Athai Thittam Pottu Theermaanam Seykireer Athai Vaedha Sattatthaala Niraivaerri Mutikkireer 3. Ungga Kirupaiyila Ungga Irakkatthula En Vaazhkkaiyila Iratsippaith Tharukireer Athai Thittam Pottu Theermaanam Seykireer Athai Vaedha Sattatthaala Niraivaerri Mutikkireer