பாடல் #36932
முட்செடி மத்தியிலே பற்றி
🔤 Mutseti Matthiyilae Parri
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
முட்செடி மத்தியிலே பற்றி எரிந்த தேவனே சபை நடுவிலே என் மனதிலே எழுப்புதலின் அக்கினியாய் எரியுமே எரிந்து நான் பிரகாசிக்க வேண்டுமே 1. கடைசி காலம் வந்திருக்குது அவரின் வருகை நெருங்கி நிற்குது மோசேயைப் போல இயேசைய்யா என்னை எழுப்புமே நாசமாய் போகும் மனிதனை நேசத்தாலே மீட்கவே 2. பாவத்தில் மாளும் மனிதனை மகிமைக்குள் வாழச் செய்யவே பவுலைய்யா போல இயேசைய்யா என்னை எழுப்புமே மோசமாய் போகும் மனிதனை நேசத்தாலே மீட்கவே 3. பாரம் நிறைந்த தேவ மனிதனாய் பாடுகளை சகிக்கும் மனிதனாய் இயேசைய்யா போல இயேசைய்யா என்னை எழுப்புமே பாடுகளின் பாதைகளை உம் நேசத்தாலே கடக்கவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Mutseti Matthiyilae Parri Erindha Devanae Sapai Natuvilae En Manathilae Ezhuppudhalin Akkiniyaay Eriyumae Erinthu Naan Pirakaasikka Vaentumae 1. Kataisi Kaalam Vanthirukkuthu Avarin Varukai Nerungki Nirkuthu Mosaeyaip Pola Yesaiyyaa Ennai Ezhuppumae Naasamaay Pokum Manidhanai Naesatthaalae Meetkavae 2. Paavatthil Maalum Manidhanai Makimaikkul Vaazhach Seyyavae Pavulaiyyaa Pola Yesaiyyaa Ennai Ezhuppumae Mosamaay Pokum Manidhanai Naesatthaalae Meetkavae 3. Paaram Niraindha Thaeva Manidhanaay Paatugalai Sakikkum Manidhanaay Yesaiyyaa Pola Yesaiyyaa Ennai Ezhuppumae Paatugalin Paathaigalai Um Naesatthaalae Katakkavae