பாடல் #36931
வர்ணிக்க முடியாது உம் சிருஷ்டிப்பு
🔤 Varnikka Mutiyaathu Um Sirushtippu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வர்ணிக்க முடியாது உம் சிருஷ்டிப்பு சொல்லி முடியாது உம் இரட்சிப்பு 1. மண்ணை எடுத்து அதில் மனிதனைப் படைத்து சுவாசத்தை ஊதி அதிலே ஜீவனைத் தந்தது வர்ணிக்க முடியாது உம் சிருஷ்டிப்பு வாழ வைப்பதே உம் இரட்சிப்பு 2. சின்னவனை ஆயிரமாக பெருகச் செய்வதும் சிறியவனை பலத்த ஜாதியாய் உருவாக்குதும் வர்ணிக்க முடியாது உம் சிருஷ்டிப்பு பெருகச் செய்வதே உம் இரட்சிப்பு 3. கண்ணீரால் நிறைந்த என்னை கண்டு கொண்டதும் தண்ணீராய் என்னை நீர் கொண்டு போவதும் வர்ணிக்க முடியாது உம் சிருஷ்டிப்பு பழரசமாக்குவதே உம் இரட்சிப்பு - என்னை 4. வார்த்தையால் உலகத்தை நீர் வடிவமைத்ததும் வார்த்தையால் என்னை நீர் வாழ வைத்ததும் வர்ணிக்க முடியாது உம் சிருஷ்டிப்பு விவரிக்க முடியாது உம் இரட்சிப்பு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Varnikka Mutiyaathu Um Sirushtippu Solli Mutiyaathu Um Iratsippu 1. Mannai Etutthu Athil Manidhanaip Pataitthu Suvaasatthai Oothi Athilae Jeevanaith Thandhathu Varnikka Mutiyaathu Um Sirushtippu Vaazha Vaippathae Um Iratsippu 2. Sinnavanai Aayiramaaga Perugach Seyvathum Siriyavanai Palattha Jaathiyaay Uruvaakkuthum Varnikka Mutiyaathu Um Sirushtippu Perugach Seyvathae Um Iratsippu 3. Kanneeraal Niraindha Ennai Kantu Kondathum Thanneeraay Ennai Neer Kontu Povathum Varnikka Mutiyaathu Um Sirushtippu Pazharasamaakkuvathae Um Iratsippu - Ennai 4. Vaartthaiyaal Ulakatthai Neer Vativamaitthathum Vaartthaiyaal Ennai Neer Vaazha Vaitthathum Varnikka Mutiyaathu Um Sirushtippu Vivarikka Mutiyaathu Um Iratsippu