பாடல் #36930
நான் மண்ணாயிருக்கையில்
🔤 Naan Mannaayirukkaiyil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் மண்ணாயிருக்கையில் பெருமையடைகிறேன் என் மேலே கண்ணாயிருப்பவர் எனக்குள்ளே பொன்னாயிருப்பதால் 1. என்னை உடைக்க வரும் வார்த்தைகளெல்லாம் என்னை படைக்க போகும் வார்த்தையாக்குவேன் எனக்குள்ளே இருப்பவர் பெரியவர் என்னை கனத்திற்குரிய பாத்ரமாக்குவார் குயவன் அவரே களிமண் நான் - என்னை உடைத்திட எதற்கும் வலிமைகள் இல்லை என்னை படைத்தவர் இருக்க கவலைகள் இல்லை 2. என்னை எட்டி உதைக்கும் மனிதர்களெல்லாம் என்னை எட்டி பார்க்கும் நாட்கள் வந்திடும் எனக்குள்ளே இருப்பவர் பெரியவர் என்னை கனத்திற்குரிய பாத்ரமாக்குவார் 3. என்னை அடக்கி ஒடுக்க நினைப்பவர் எல்லாம் என் முன்னே முடங்கிப் போகும் நாட்கள் வந்திடும் எனக்குள்ளே இருப்பவர் பெரியவர் என்னை கனத்திற்குரிய பாத்ரமாக்குவார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Mannaayirukkaiyil Perumaiyataikiraen En Maelae Kannaayiruppavar Enakkullae Ponnaayiruppathaal 1. Ennai Utaikka Varum Vaartthaigalellaam Ennai Pataikka Pokum Vaartthaiyaakkuvaen Enakkullae Iruppavar Periyavar Ennai Kanatthirkuriya Paathramaakkuvaar Kuyavan Avarae Kaliman Naan - Ennai Utaitthida Edharkum Valimaigal Illai Ennai Pataitthavar Irukka Kavalaigal Illai 2. Ennai Etti Uthaikkum Manidharkalellaam Ennai Etti Paarkkum Naatkal Vanthitum Enakkullae Iruppavar Periyavar Ennai Kanatthirkuriya Paathramaakkuvaar 3. Ennai Adakki Otukka Ninaippavar Ellaam En Munnae Mudangkip Pokum Naatkal Vanthitum Enakkullae Iruppavar Periyavar Ennai Kanatthirkuriya Paathramaakkuvaar