பாடல் #36929
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேனே
🔤 Nicchayamaagavae Unnai Aaseervathippaenae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிச்சயமாகவே உன்னை ஆசீர்வதிப்பேனே நிச்சயமாகவே நிச்சயமாகவே 1. வானத்து மண்ணாவினால் கானகத்தை நிரப்புவேன் வல்லவர் நானே வழியாகினேன் ஆபிரகாமே உன்னைப் பெருகச் செய்வேன் 2. வானத்து நட்சத்திரங்களை வாரியிறைத்துனக்குத் தருகிறேன் வல்லவர் நானே வழியாகினேன் ஆபிரகாமே உன்னைப் பெருகச் செய்வேன் 3. வழியே இல்லாத இடங்களில் அழிவே இல்லாத வகையிலே விழி அங்கே காண - நான் வழியாகுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nicchayamaagavae Unnai Aaseervathippaenae Nicchayamaagavae Nicchayamaagavae 1. Vaanatthu Mannaavinaal Kaanakatthai Nirappuvaen Vallavar Naanae Vazhiyaakinaen Aapirakaamae Unnaip Perugach Seyvaen 2. Vaanatthu Natsatthiranggalai Vaariyiraitthunakkuth Tharukiraen Vallavar Naanae Vazhiyaakinaen Aapirakaamae Unnaip Perugach Seyvaen 3. Vazhiyae Illaadha Idanggalil Azhivae Illaadha Vakaiyilae Vizhi Angkae Kaana - Naan Vazhiyaakuvaen