பாடல் #36928
நீரே நீரே நீரே நீரே நீரே
🔤 Neerae Neerae Neerae Neerae Neerae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நீரே நீரே நீரே நீரே (2) 1. செவிடனுடைய காதுகளைத் திறந்து அதைக் கேட்கச் செய்யும் வல்லவரும் நீரே 2. குஷ்டரோகியின் கஷ்டத்தை நீக்கி உமக்கு இஷ்டமானதை செய்பவரும் நீரே 3. பேதையானவனை ஞானத்தால் நிரப்பி அவனை மேதையாகவே மாற்றுபவர் நீரே 4. ஆகாதக் கல்லை மூலைக் கல்லாக்கி தலைமுறைகளுக்கு தலை கல்லாய் வைப்பவர் நீர் 5. மனிதனால் கட்டப்படக் கூடாத அனைத்தையும் உம் வல்லமையாலே செய்து முடிப்பவர் நீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Neerae Neerae Neerae Neerae (2) 1. Sevidanutaiya Kaathugalaith Thiranthu Athaik Kaetkach Seyyum Vallavarum Neerae 2. Kushtarokiyin Kashtatthai Neekki Umakku Ishtamaanathai Seypavarum Neerae 3. Paethaiyaanavanai Njaanatthaal Nirappi Avanai Maethaiyaagavae Maarrubavar Neerae 4. Aakaadhak Kallai Moolaik Kallaakki Thalaimuraigalukku Thalai Kallaay Vaippavar Neer 5. Manidhanaal Kattappatak Kootaadha Anaitthaiyum Um Vallamaiyaalae Seythu Mutippavar Neer