பாடல் #36927
நிச்சயமாய் சத்தியம் சொல்வது
🔤 Nicchayamaay Satthiyam Solvathu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நிச்சயமாய் சத்தியம் சொல்வது உண்மை இயேசுவே வழியாம் சத்தியமாம் ஜீவனாம் அவரே எக்காலத்துக்கும் தேவனாம் 1. பாவி என்னை மீட்க வந்த பரிசுத்தம் நீதிமானாய் மாற்ற சிந்தின திருரத்தம் எனக்காய் பரிந்து பேசும் அவர் சத்தம் என் வாழ்வில் அதுதான் அவர் திருசித்தம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nicchayamaay Satthiyam Solvathu Unmai Yesuvae Vazhiyaam Satthiyamaam Jeevanaam Avarae Ekkaalatthukkum Devanaam 1. Paavi Ennai Meetka Vandha Parisuttham Neethimaanaay Maartra Sinthina Thirurattham Enakkaay Parinthu Paesum Avar Sattham En Vaazhvil Athuthaan Avar Thirusittham