பாடல் #36926
ஆபிரகாமை கர்த்தர் ஆசீர்வதித்து
🔤 Aapirakaamai Kartthar Aaseervathitthu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆபிரகாமை கர்த்தர் ஆசீர்வதித்து அவரை பெருகவே பெருகப்பண்ணினார் வானத்து நட்சத்திரமும் கடற்கரை மணலும் அவர் ஆசீர்வாதத்தின் அடையாளங்கள் 1. ஒருவனாய் இருந்த ஆபிரகாமை சந்தித்தார் அவரை பெரியவனாக்க தம் மனதிலே சிந்தித்தாளர் தம்மிலும் பெரியவர் ஒருவரும் இல்லையென்பதால் தமது பேரிலே தாமே ஆணையிட்டார் 2. 75 ந்தோடு 25ந்தை கூட்டினார் - ஆனால் எண்ணிக்கையில்லா ஆசீர்வாதங்களை காட்டினார் மணலோ பூமியின் தூளோ நட்சத்திரங்களோ அவரின் ஞானத்தால் எண்ணிக்கைக்குரியவையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aapirakaamai Kartthar Aaseervathitthu Avarai Perugavae Perugappanninaar Vaanatthu Natsatthiramum Katarkarai Manalum Avar Aaseervaadhatthin Ataiyaalanggal 1. Oruvanaay Irundha Aapirakaamai Santhitthaar Avarai Periyavanaakka Tham Manathilae Sinthitthaalar Thammilum Periyavar Oruvarum Illaiyenbathaal Thamathu Paerilae Thaamae Aanaiyittaar 2. 75 Nthotu 25nthai Koottinaar - Aanaal Ennikkaiyillaa Aaseervaadhanggalai Kaattinaar Manalo Poomiyin Thoolo Natsatthiranggalo Avarin Njaanatthaal Ennikkaikkuriyavaiyae