பாடல் #36924
வானங்களில் உள்ளவைகளே
🔤 Vaananggalil Ullavaigalae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானங்களில் உள்ளவைகளே கர்த்தரைத் துதியுங்கள் உன்னதங்களில் அவரைத் துதியுங்கள் 1. தூதர்களே சேனைகளே நீங்கள் யாவரும் கர்த்தரைத் துதியுங்கள் சூரிய சந்திரரே பிரகாச நட்சத்திரங்களே 2. வானாதி வானங்களே ஆகாய மண்டலமே அதிலுள்ள தண்ணீர்களே கர்த்தரைத் துதியுங்கள் அவைகள் கர்த்தரின் நாமத்தை துதிக்க சிருஷ்டிக்கப்பட்டதே 3. பூமியில் உள்ளவைகளே மகா மச்சங்களே சகல ஆழங்களே கர்த்தரைத் துதியுங்கள் அக்கினி கல்மழையே உறைந்த மழையே முடுபனியே 4. மலைகளே மேடுகளே கனிதரும் மரங்களே சகல கேதுருக்களே கர்த்தரைத் துதியுங்கள் காட்டு மிருகங்களே சகல நாட்டு மிருகங்களே ஊரும் பிராணிகளே இறகுள்ள பறவைகளே 5. பூமியின் ராஜாக்களே சகல ஜனங்களே பிரபுக்களே கர்த்தரைத் துதியுங்கள் முதிர்வயதுள்ளோரே நியாயாதிபதிகளே பிள்ளைகளே வாலிபரே கன்னிகைகளே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaananggalil Ullavaigalae Karttharaith Thuthiyunggal Unnathanggalil Avaraith Thuthiyunggal 1. Thoodharkalae Saenaigalae Neenggal Yaavarum Karttharaith Thuthiyunggal Sooriya Santhirarae Pirakaasa Natsatthiranggalae 2. Vaanaathi Vaananggalae Aakaaya Mandalamae Athilulla Thanneerkalae Karttharaith Thuthiyunggal Avaigal Karttharin Naamatthai Thuthikka Sirushtikkappattathae 3. Poomiyil Ullavaigalae Makaa Macchanggalae Sakala Aazhanggalae Karttharaith Thuthiyunggal Akkini Kalmazhaiyae Uraindha Mazhaiyae Mutubaniyae 4. Malaigalae Maetugalae Kanidharum Maranggalae Sakala Kaethurukkalae Karttharaith Thuthiyunggal Kaattu Miruganggalae Sakala Naattu Miruganggalae Oorum Piraanigalae Irakulla Paravaigalae 5. Poomiyin Raajaakkalae Sakala Jananggalae Pirapukkalae Karttharaith Thuthiyunggal Muthirvayathullorae Niyaayaathibathigalae Pillaigalae Vaalibarae Kannikaigalae