பாடல் #36923
என்னை உருவாக்க உடைக்கும்
🔤 Ennai Uruvaakka Utaikkum
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை உருவாக்க உடைக்கும் உன்னதமானவரே என்னை சரியாக்க நினைக்கும் சத்தியமானவரே என் நினைவுகள் உம் நினைவுகளல்ல என் வழிகள் உம் வழிகளுமல்ல அவைகள் வானத்திற்கும் பூமிக்கும் உயர்ந்தது அது என் புத்திக்கு எட்டாத பெரியது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Uruvaakka Utaikkum Unnathamaanavarae Ennai Sariyaakka Ninaikkum Satthiyamaanavarae En Ninaivugal Um Ninaivugalalla En Vazhigal Um Vazhigalumalla Avaigal Vaanatthirkum Poomikkum Uyarndhathu Athu En Putthikku Ettaadha Periyathu