பாடல் #36922
இலவசமான கிருபையினால்
🔤 Ilavasamaana Kirupaiyinaal
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இலவசமான கிருபையினால் பரவசமான இரட்சிப்பு 1. கிருபையினாலே இரட்சிக்கப்பட்டோமோ அந்த அருமையானதை எண்ணிப் பார்ப்போமே இரட்சிப்பு விலையேறப் பெற்றது அதை நாம் கிருபையினாலே பெற்றது 2. இரட்சிப்பு ஒரு தெய்வீகப் பரிசு அதுவே கிறிஸ்துவுக்குள்ளே பரிசுத்த பிறப்பு இரட்சிப்பு விலையேறப் பெற்றது அதை நம் இரட்சகராலே பெற்றது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ilavasamaana Kirupaiyinaal Paravasamaana Iratsippu 1. Kirupaiyinaalae Iratsikkappattomo Andha Arumaiyaanathai Ennip Paarppomae Iratsippu Vilaiyaerap Pertrathu Athai Naam Kirupaiyinaalae Pertrathu 2. Iratsippu Oru Theyveegap Parisu Athuvae Kiristhuvukkullae Parisuttha Pirappu Iratsippu Vilaiyaerap Pertrathu Athai Nam Iratsakaraalae Pertrathu