பாடல் #36921
ஜீவ பலியாக நான் என்னைத் தருகிறேன்
🔤 Jeeva Paliyaaga Naan Ennaith Tharukiraen
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஜீவ பலியாக நான் என்னைத் தருகிறேன் இந்த ஜீவனுக்கீடாக நான் என்ன தருவேன் 1. நான் ஒன்றும் தகுதியில்லையே உம் ஜீவனை எனக்குத் தர உம் அன்பின் கரங்களால் என்னை உருவாக்கிட 2. வீணான மனுஷன் நான் விளங்காமல் போனேனே முடிவில்லா இரக்கங்களால் முடிசூட்டி மகிழ்ந்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Jeeva Paliyaaga Naan Ennaith Tharukiraen Indha Jeevanukkeetaaga Naan Enna Tharuvaen 1. Naan Onrum Thakuthiyillaiyae Um Jeevanai Enakkuth Thara Um Anpin Karanggalaal Ennai Uruvaakkida 2. Veenaana Manushan Naan Vilangkaamal Ponaenae Mutivillaa Irakkanggalaal Mutisootti Makizhntheerae