பாடல் #36920
என் பிரியமே என் ரூபவதியே
🔤 En Piriyamae En Roobavathiyae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் பிரியமே என் ரூபவதியே எழுந்து வா நீ எழுந்து வா இதோ மாரிகாலம் சென்றது மழையும் பெய்து ஒழிந்தது 1. பூமியில் புஷ்பங்கள் காணப்படுது குருவிகள் பாடும் காலம் வந்தது காட்டுப் புறாவின் சத்தம் கேட்குது 2. அத்திமரம் காய் காய்காய்த்து திராட்சைக் கொடிகள் பூ பூத்து வாசனையும் பரிமளிக்கிறது
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Piriyamae En Roobavathiyae Ezhunthu Vaa Nee Ezhunthu Vaa Itho Maarikaalam Sendrathu Mazhaiyum Peythu Ozhindhathu 1. Poomiyil Pushpanggal Kaanappatuthu Kuruvigal Paatum Kaalam Vandhathu Kaattup Puraavin Sattham Kaetkuthu 2. Atthimaram Kaay Kaaykaaytthu Thiraatsaik Kotigal Poo Pootthu Vaasanaiyum Parimalikkirathu