பாடல் #3692
யாருமில்லா நேரத்தில்
🔤 Yaarumillaa Naeratthil
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யாருமில்லா நேரத்தில் நான் தவித்த நேரத்தில் இயேசு எந்தன் பக்கம் வந்தாரே (2) சோர்ந்து போன நேரத்தில் கலங்கி நின்ற வேளையில் இயேசு எந்தன் கைப்பிடித்தாரே (2) நல்லவர் இயேசு சாத்தானை வென்றவர் என் வாழ்வின் மேன்மையும் நீரே தேவா (2) வல்லமையின் தேவனே அன்பின் இயேசு இராஜனே கோடா கோடி ஸ்தோத்திரம் நான் செலுத்திடுவேன் உந்தன் நாமம் என்றென்றும் அதிசயமே – யாருமில்லா சர்வ வல்லவர் பரிசுத்தமானவர் ஆராதனை உமக்கே என் இயேசுவே (2) ஆத்தமாவின் நேசரே சேனைகளின் தேவனே உம் கிருபை போதுமே தூயஆவியே உந்தன் நாமம் எண்றென்றும் உயர்ந்ததுவே- யாருமில்லா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaarumillaa Naeratthil Naan Thavittha Naeratthil Yesu Endhan Pakkam Vanthaarae (2) Sornthu Pona Naeratthil Kalangki Nindra Vaelaiyil Yesu Endhan Kaippititthaarae (2) Nallavar Yesu Saatthaanai Vendravar En Vaazhvin Maenmaiyum Neerae Thaevaa (2) Vallamaiyin Devanae Anpin Yesu Iraajanae Kotaa Koti Sthotthiram Naan Selutthituvaen Undhan Naamam Enrenrum Athisayamae – Yaarumillaa Sarva Vallavar Parisutthamaanavar Aaraadhanai Umakkae En Yesuvae (2) Aatthamaavin Naesarae Saenaigalin Devanae Um Kirupai Pothumae Thooyaaaviyae Undhan Naamam Enrenrum Uyarndhathuvae- Yaarumillaa