பாடல் #36919
வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர்
🔤 Vaanatthirkum Poomikkum Aandavar
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வானத்திற்கும் பூமிக்கும் ஆண்டவர் நீர் மாம்சமான யாவருக்கும் தேவன் நீர் உம் கரங்கள் என்னை உருவாக்கினது உம் சுவாசமே எனக்குள் உயிரானது 1. மண்ணாக இருந்தவன் மனிதனானான் மகிமையின் தேவனை போலானான் அவனது சாயலும் ரூபமும் அவரைப் போலவே அவரோடு வாழவே எக்காலமும் அவருக்காகவே 2. மகிமையிழந்த மனிதனை மறுரூபமாக்கவே பரலோகம் துறந்தீர் உம்மை அடிமையாக்கவே மனிதனை மீட்கவே மகிமையில் அவனை கொண்டு சேர்க்கவே அவரோடு வாழவே எக்காலமும் அவருக்காகவே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Vaanatthirkum Poomikkum Aandavar Neer Maamsamaana Yaavarukkum Devan Neer Um Karanggal Ennai Uruvaakkinathu Um Suvaasamae Enakkul Uyiraanathu 1. Mannaaga Irundhavan Manidhanaanaan Makimaiyin Devanai Polaanaan Avanathu Saayalum Roobamum Avaraip Polavae Avarotu Vaazhavae Ekkaalamum Avarukkaagavae 2. Makimaiyizhandha Manidhanai Maruroobamaakkavae Paralogam Thurantheer Ummai Atimaiyaakkavae Manidhanai Meetkavae Makimaiyil Avanai Kontu Saerkkavae Avarotu Vaazhavae Ekkaalamum Avarukkaagavae