பாடல் #36918
உற்சாகமான ஆவி
🔤 Ursaagamaana Aavi
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உற்சாகமான ஆவி என்னை தாங்கச் செய்திடும் பெலவீனன் நானே பெலவான் நீரே உம் பெலனாலே எதையும் செய்திடுவேன் சேனைக்குள்ளே நான் பாய்ந்திடுவேன் 1. வருவேன் அதிகாலமே உம்மைப் பார்க்க பசிதாகமே நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன் 2.புதுக்கிருபை தினம் பொழிகிறீர் புதுபெலனை தினம் அளிக்கிறீர் புதுகண்கள் நாளும் பெற்றிடுவேன் என் புதுவாழ்வுக்கே 3. என்னை தருவேன் உண்மை மனதுடன் தினம் வருவேன் திறந்த மனதுடன் முடிவில்லா இரக்கங்களால் என்னை முடிசூட்டுவீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ursaagamaana Aavi Ennai Thaanggach Seythitum Pelaveenan Naanae Pelavaan Neerae Um Pelanaalae Ethaiyum Seythituvaen Saenaikkullae Naan Paaynthituvaen 1. Varuvaen Athikaalamae Ummaip Paarkka Pasithaagamae Naesatthin Uchsidhanggalai Umakkuth Tharuvaen 2.puthukkirupai Thinam Pozhikireer Puthupelanai Thinam Alikkireer Puthugankal Naalum Perrituvaen En Puthuvaazhvukkae 3. Ennai Tharuvaen Unmai Manathudan Thinam Varuvaen Thirandha Manathudan Mutivillaa Irakkanggalaal Ennai Mutisoottuveer