பாடல் #36917
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா
🔤 Thaaveethin Kumaaranukku Osannaa
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா தாவீதின் மைந்தனுக்கு (ஓசன்னா - 2) என்னை தேடி வந்தவருக்கு ஓசன்னா 1. என்னை தெரிந்து கொண்டவருக்கு ஓசன்னா ஓசன்னா - 12 2. என் பாவங்களை மன்னித்தவருக்கு ஓசன்னா என்னை பரிசுத்தமாக்குபவருக்கு ஓசன்னா ஓசன்னா - 12
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thaaveethin Kumaaranukku Osannaa Thaaveethin Maindhanukku (osannaa - 2) Ennai Thaeti Vandhavarukku Osannaa 1. Ennai Therinthu Kondavarukku Osannaa Osannaa - 12 2. En Paavanggalai Mannitthavarukku Osannaa Ennai Parisutthamaakkubavarukku Osannaa Osannaa - 12