பாடல் #36916
உம்மை உறுதியாய் பற்றி
🔤 Ummai Uruthiyaay Parri
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பி இருக்கிறபடியால் நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர் யாக்கோபே (2) பயப்படாதே என்றீரே யாக்கோபின் கூட்டமே பயப்படாதே என்றீரே யாக்கோபை போல் நானும் ஆகா எந்நாளுமே துதிபாடவே இயேசைய்யாவே நிரப்புமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Uruthiyaay Parrik Konda Manathaiyutaiyavan Ummaiyae Nampi Irukkirapatiyaal Neer Avanai Poorana Samaathaanatthudan Kaatthukkolveer Yaakkopae (2) Payappataathae Enreerae Yaakkopin Koottamae Payappataathae Enreerae Yaakkopai Pol Naanum Aakaa Ennaalumae Thuthipaadavae Yesaiyyaavae Nirappumae