பாடல் #36915
பயப்படாதே நீ வெட்கப்பட்டு
🔤 Payappataathae Nee Vetkappattu
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே நீ வெட்கப்பட்டு போவதில்லை நாணாதே நீ இலச்சையடைவதில்லை (2) இயேசு சேனைகளின் தேவன் அவர் பரிசுத்தர் பரிசுத்தர் அவர் யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமே (2) 1. கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிடு கலங்கி தவிக்காதே (2) அவர் இரக்கமும் மனவுருக்கமும் கிருபையுமுள்ளவர் (நிறைந்தவர்) - 2 2. உனக்கெதிராய் எழும்பினவன் முறிந்து ஒடிந்திடுவான் (2) கர்த்தரோ உன்னை கன்மலையிலே காலூன்றச் செய்திடுவான் (2) 3. பயப்படாதே சிறுமந்தையே கர்த்தர் இருக்கையிலே (2) அவர் ஆதியும் அந்தமும் அதிசயமுமானவர் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Nee Vetkappattu Povathillai Naanaathae Nee Ilachsaiyataivathillai (2) Yesu Saenaigalin Devan Avar Parisutthar Parisutthar Avar Yaakkopin Devan Namakku Uyarndha Ataikkalamae (2) 1. Karttharmael Paaratthai Vaitthuvitu Kalangki Thavikkaathae (2) Avar Irakkamum Manavurukkamum Kirupaiyumullavar (niraindhavar) - 2 2. Unakkethiraay Ezhumpinavan Murinthu Otinthituvaan (2) Karttharo Unnai Kanmalaiyilae Kaaloondrach Seythituvaan (2) 3. Payappataathae Sirumanthaiyae Kartthar Irukkaiyilae (2) Avar Aathiyum Andhamum Athisayamumaanavar (2)