பாடல் #36914
மனதிலே மனதிலே
🔤 Manathilae Manathilae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனதிலே (2) மனதிலே நீர்தான் காலை மாலை எவ்வேளையிலும் இயேசுவே நீர்தான் அன்பிலே (2) உம் அன்பிலே ஆழம் உண்டு அந்த அன்பையே எண்ணி எண்ணியே சிந்தினேன் கண்ணீர் இன்று ஆழம் அறியணுமே - அதை அளக்க முடியலையே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manathilae (2) Manathilae Neerthaan Kaalai Maalai Evvaelaiyilum Yesuvae Neerthaan Anpilae (2) Um Anpilae Aazham Untu Andha Anpaiyae Enni Enniyae Sinthinaen Kanneer Inru Aazham Ariyanumae - Athai Alakka Mutiyalaiyae