பாடல் #36913
எங்கள் ஆராதனைக்குரியவரே
🔤 Enggal Aaraadhanaikkuriyavarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
எங்கள் ஆராதனைக்குரியவரே உம்மை ஆராதிப்பேன் என்றென்றுமே நீர் பரிசுத்தர் , நீர் உன்னதர் உம்மை ஆராதிப்பேன் என்றென்றுமே (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Enggal Aaraadhanaikkuriyavarae Ummai Aaraathippaen Enrenrumae Neer Parisutthar , Neer Unnathar Ummai Aaraathippaen Enrenrumae (2)