பாடல் #36912
உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே
🔤 Uyarndhavar Neerae Sirandhavar Neerae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயர்ந்தவர் நீரே சிறந்தவர் நீரே உண்மையாய் உம்மை நோக்கி பார்க்கிறோம் தேவாதி தேவன் இராஜாதி இராஜன் கர்த்தாதி கர்த்தர் நம் நேசரவர் கட்டுகள் உடையும் கவலைகள் நீங்கும் கர்த்தனே உம் கரத்தால் கண்ணீர் துடைத்து
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyarndhavar Neerae Sirandhavar Neerae Unmaiyaay Ummai Nokki Paarkkirom Thaevaathi Devan Iraajaathi Iraajan Kartthaathi Kartthar Nam Naesaravar Kattugal Utaiyum Kavalaigal Neengkum Kartthanae Um Karatthaal Kanneer Thutaitthu