பாடல் #36910
அன்பான போதகரே
🔤 Anpaana Podhakarae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பான போதகரே உம்மை அண்டி வந்தேனையா ஆயிரம் வருட அரசாட்சியில் இந்த அடிமையில சேருமைய்யா நீதியின் சூரியனே (ஸ்தோத்திரம் -2) நீதிபதியே ஸ்தோத்திரம் நியாயாதிபதியே ஸ்தோத்திரம் நியாயந்தீர்ப்பவரே ஸ்தோத்திரம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpaana Podhakarae Ummai Anti Vanthaenaiyaa Aayiram Varuda Arasaatsiyil Indha Atimaiyila Saerumaiyyaa Neethiyin Sooriyanae (sthotthiram -2) Neethibathiyae Sthotthiram Niyaayaathibathiyae Sthotthiram Niyaayantheerppavarae Sthotthiram