பாடல் #36909
மனிதர்கள் மாறலாம்
🔤 Manidharkal Maaralaam
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மனிதர்கள் மாறலாம் சூழ்நிலைகள் மாறலாம் சந்தர்பங்கள் மாறலாம் நம் இயேசுவோ மாறாதவர் உன்னையோ மாற்றுகிறவர் மகிமைபடுத்துவார்/முடிவிலே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Manidharkal Maaralaam Soozhnilaigal Maaralaam Sandharpanggal Maaralaam Nam Yesuvo Maaraadhavar Unnaiyo Maarrukiravar Makimaibatutthuvaar/mutivilae - 2