பாடல் #36908
பயப்படாதே மகனே மகளே
🔤 Payappataathae Makanae Makalae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
பயப்படாதே மகனே மகளே என் இயேசு உன் அருகில் இருக்கிறார் (2) அல்லேலுயா (4) ஆயிரம் சோதனைகள் வரலாமைய்யா ஆண்டவர நோக்கி பாரு - உனக்கு நம்பி வந்து நீ நோக்கி பாரு அவர் வந்திடுவார் உன்னருகிலே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Payappataathae Makanae Makalae En Yesu Un Arukil Irukkiraar (2) Allaeluyaa (4) Aayiram Sodhanaigal Varalaamaiyyaa Aandavara Nokki Paaru - Unakku Nampi Vanthu Nee Nokki Paaru Avar Vanthituvaar Unnarukilae