பாடல் #36907
உம்மை நான் துதிக்க
🔤 Ummai Naan Thuthikka
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை நான் (துதிக்க - 3) என்னுள்ளம் மகிழுதைய்யா உம்மை நான் பாட பாட பாட என் நாவு துள்ளுதைய்யா காலையும் மாலையும் மதிய வேளையும் உம்மை நான் பாடி துதித்திடுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Naan (thuthikka - 3) Ennullam Makizhuthaiyyaa Ummai Naan Paada Paada Paada En Naavu Thulluthaiyyaa Kaalaiyum Maalaiyum Mathiya Vaelaiyum Ummai Naan Paati Thuthitthituvaen