பாடல் #36906
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
🔤 Sthotthiram Sthotthiramae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே (2) நேற்றும் இன்றும் என்றும் ஜீவிக்கின்ற இயேசுவே ஸ்தோத்திரம் தேவா ஸ்தோத்திரம் கர்த்தா ஸ்தோத்திரம் இராஜாதி இராஜா ஸ்தோத்திரமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sthotthiram Sthotthiramae (2) Naerrum Inrum Enrum Jeevikkindra Yesuvae Sthotthiram Thaevaa Sthotthiram Kartthaa Sthotthiram Iraajaathi Iraajaa Sthotthiramae