பாடல் #36905
உம்மோடு இருக்கணுமே
🔤 Ummotu Irukkanumae
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மோடு இருக்கணுமே - நான் உம்மைப் போல் வாழணுமே உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே ஓசன்னா (4) உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து வெளிச்சம் கொடுக்கணுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummotu Irukkanumae - Naan Ummaip Pol Vaazhanumae Ulakin Oliyaay Malaimael Amarnthu Veliccham Kotukkanumae Osannaa (4) Ulakin Oliyaay Malaimael Amarnthu Veliccham Kotukkanumae