பாடல் #36903
உன்னதமானவருடைய மறைவில்
🔤 Unnathamaanavarutaiya Maraivil
🎙 Pr. மு. நித்யானந்தா மங்களராஜ் • 💿 இயேசப்பாவே உம்மை தெரிந்ததற்கு
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உன்னதமானவருடைய மறைவில் இருக்கிறவன் சர்வ வல்லவருடைய நிழலில் தங்குவான் நான் கர்த்தரை நோக்கி நீர் என் அடைக்கலம் என் கோட்டை என் தஞ்சம் என்று சொல்லுவேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Unnathamaanavarutaiya Maraivil Irukkiravan Sarva Vallavarutaiya Nizhalil Thangkuvaan Naan Karttharai Nokki Neer En Ataikkalam En Kottai En Thanjjam Enru Solluvaen