பாடல் #36902
தெய்வமே உம் பிள்ளை நான்
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
தெய்வமே உம் பிள்ளை நான் தேற்றரவாளனே உம் மகன் நான் - 2 உலகம் என் பின்னே இயேசு என் முன்னே 1. உம் சாயலாக ஒரு ஆசை உம்மைப்போல் மாற ஒரு வாஞ்சை 2. நீரின்றி வாழ துணையேது இரவு பகல் காக்க யாருண்டு 3. அவர் சித்தம் செய்ய நான் ஓடுகிறேன் அவர்க்காக வாழ அர்ப்பணம் செய்கிறேன்