பாடல் #36901
நீரே நீரே எங்கள் நடுவினில்
🔤 Neerae Neerae Enggal Natuvinil
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீரே நீரே எங்கள் நடுவினில் வாசம் செய்கிறீர் - 2 1. பாவி நானைய்யா மகா பாவி நானைய்யா பாவி நானைய்யா நீரே உம் தயவால் என்னை உம்மில் மீட்டு இரட்சித்தீர் - 2 2. பாவி எனக்காய் உம் ஜீவன் தந்தீரே பாவி எனக்காய் உமக்காய் உன் வாழ்வை ஜீவனுள்ள வரை தருகிறேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Neerae Neerae Enggal Natuvinil Vaasam Seykireer - 2 1. Paavi Naanaiyyaa Makaa Paavi Naanaiyyaa Paavi Naanaiyyaa Neerae Um Thayavaal Ennai Ummil Meettu Iratsittheer - 2 2. Paavi Enakkaay Um Jeevan Thantheerae Paavi Enakkaay Umakkaay Un Vaazhvai Jeevanulla Varai Tharukiraen - 2