பாடல் #36900
உம்மை துதிப்பதினால்
🔤 Ummai Thuthippathinaal
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம்மை துதிப்பதினால் - என் நெஞ்சம் மகிழுதே எந்தன் இயேசைய்யா - 2 1. உம்மைத் துதிப்பதினால் பாவங்கள் நீங்குதே எந்தன் இயேசைய்யா - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ummai Thuthippathinaal - En Nenjjam Makizhuthae Endhan Yesaiyyaa - 2 1. Ummaith Thuthippathinaal Paavanggal Neengkuthae Endhan Yesaiyyaa - 2