பாடல் #36899
அவரே என்னைத் தேற்றினார்
🔤 Avarae Ennaith Thaerrinaar
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அவரே என்னைத் தேற்றினார் அவரே என்னை ஆற்றினார் அவரே எந்தன் நம்பிக்கை அவரே - 2 அவரே (2) போதுமே - 2 1. நான் சோர்ந்து போன நேரத்தில் பெலன் தந்தவர் அவரே நான் வெட்கப்பட்ட இடத்தில் தலை உயர்த்தியவரும் அவரே - 2 என்னை கைவிடா காத்திட்ட அவரே போதுமே - 2 எனக்கு அவரே (2) போதுமே - 2 2. நான் கவலைப்பட்ட நேரத்தில் என் கண்ணீர் துடைத்தவரே நான் காயப்பட்ட நேரத்தில் என் காயம் ஆற்றினவரே என்னை ஆற்றித் தேற்றின நீரே போதுமே - 2 எனக்கு அவரே (2) போதுமே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Avarae Ennaith Thaerrinaar Avarae Ennai Aarrinaar Avarae Endhan Nampikkai Avarae - 2 Avarae (2) Pothumae - 2 1. Naan Sornthu Pona Naeratthil Pelan Thandhavar Avarae Naan Vetkappatta Idatthil Thalai Uyartthiyavarum Avarae - 2 Ennai Kaivitaa Kaatthitta Avarae Pothumae - 2 Enakku Avarae (2) Pothumae - 2 2. Naan Kavalaippatta Naeratthil En Kanneer Thutaitthavarae Naan Kaayappatta Naeratthil En Kaayam Aarrinavarae Ennai Aarrith Thaerrina Neerae Pothumae - 2 Enakku Avarae (2) Pothumae - 2