பாடல் #36898
சேனையின் கர்த்தர்
🔤 Saenaiyin Kartthar
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனையின் கர்த்தர் (பரிசுத்தர்) - 3 யாக்கோபின் தேவன் (பெரியவர்) - 32 அவர் நாமம் போதுமே சாபக் கட்டுகள் அவிழுமே - 2 பெரியவர் பரிசுத்தர் மகத்துவர் - 4 1. பாவியான என்னை மீட்டு இரட்சித்தீர் உம் அன்பால் என்னைத் தாங்கி தினமும் நடத்தினீர் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaiyin Kartthar (parisutthar) - 3 Yaakkopin Devan (periyavar) - 32 Avar Naamam Pothumae Saabak Kattugal Avizhumae - 2 Periyavar Parisutthar Makatthuvar - 4 1. Paaviyaana Ennai Meettu Iratsittheer Um Anpaal Ennaith Thaangki Thinamum Natatthineer - 2