பாடல் #36896
நீ கலங்காதே நீ திகையாதே
🔤 Nee Kalangkaathae Nee Thikaiyaathae
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நீ கலங்காதே நீ திகையாதே உன்னைக் காக்கும் தேவன் உண்டு - 2 உன் கவலையை அவரிடம் வைத்துவிடு உன் கண்ணீரை அவர் துடைத்திடுவார் - 2 1. நம்பினவர் கைவிட்டபோது கைதூக்கிவிட்டார் - 2 நண்பன் கைவிட்டபோதும் உன்னை ஆற்றித் தேற்றினாரே - 2 2. பாவம் செய்த போதும் என்னை (நம்மை) மன்னித்தார் - 2 நான் (நாம்) பாவி என்பதற்காய் இந்த பாரில் மரித்தாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Nee Kalangkaathae Nee Thikaiyaathae Unnaik Kaakkum Devan Untu - 2 Un Kavalaiyai Avaridam Vaitthuvitu Un Kanneerai Avar Thutaitthituvaar - 2 1. Nampinavar Kaivittapothu Kaithookkivittaar - 2 Nanpan Kaivittapothum Unnai Aarrith Thaerrinaarae - 2 2. Paavam Seytha Pothum Ennai (nammai) Mannitthaar - 2 Naan (naam) Paavi Enbatharkaay Indha Paaril Maritthaarae - 2