பாடல் #36895
தடைகள் விலகுதைய்யா எல்லா
🔤 Thataigal Vilakuthaiyyaa Ellaa
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடைகள் விலகுதைய்யா எல்லா துன்பங்கள் மறையுதைய்யா - 2 அவர் நாமம் போதும் அது நடந்தே தீரும் இயேசு நாமம் போதும் எல்லா நடந்தே தீரும் - 2 1. கோலியாத் என்னும் (பெலிஸ்தியனே) - 3 உன்னை கண்டதும் கலங்கமாட்டோம் கூழாங் கல்லெடுத்து ஓடவிடுவோம் - 2 2. குழியில் போட்ட (சகோதரரே) - 3 யோசேப்பின் சொப்பனத்தை பகைத்தாலும் தலை வணங்கும்படி செஞ்சுட்டாரு - 2 3. கண்ணீர் விட்ட (அன்னாளே) - 3 உன் கண்ணீரைக் கண்டாரே ஒரு குழந்தையைத் தந்தாரே - 2 4. தடையாய் இருக்கும் (எரிகோவே) - 3 உன்ன சுற்றி வந்திடுவோம் துதியால இடித்திடிவோம் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thataigal Vilakuthaiyyaa Ellaa Thunbanggal Maraiyuthaiyyaa - 2 Avar Naamam Pothum Athu Natanthae Theerum Yesu Naamam Pothum Ellaa Natanthae Theerum - 2 1. Koliyaath Ennum (pelisthiyanae) - 3 Unnai Kandathum Kalanggamaattom Koozhaang Kalletutthu Odavituvom - 2 2. Kuzhiyil Potta (sakodhararae) - 3 Yosaeppin Soppanatthai Pakaitthaalum Thalai Vanangkumbati Senjsuttaaru - 2 3. Kanneer Vitta (annaalae) - 3 Un Kanneeraik Kantaarae Oru Kuzhanthaiyaith Thanthaarae - 2 4. Thataiyaay Irukkum (erikovae) - 3 Unna Surri Vanthituvom Thuthiyaala Ititthitivom - 2