பாடல் #36894
தேவனே என்னைத் தருகிறேன்
🔤 Devanae Ennaith Tharukiraen
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தேவனே என்னைத் தருகிறேன் இப்பாவியை ஏற்றுக்கொள்ளும் - 2 ஐயா நீர் பெருக நான் சிறுக இப்பாவியை ஏற்றுக்கொள்ளும் 1. எனக்காக நீர் மரித்தீர் எனக்காக திருரத்தம் சிந்தினீர் - 2 நான் உம்மை மறந்தபோதிலும் நீர் என்னை மறக்கவில்லையே நான் உம்மை வெறுத்த போதிலும் நீர் என்னை தேடி வந்தீரே உம்மை மறந்தாலும் உம்மை வெறுத்தாலும் இப்பாவியைத் தேடி வந்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Devanae Ennaith Tharukiraen Ippaaviyai Aerrukkollum - 2 Aiyaa Neer Peruga Naan Siruga Ippaaviyai Aerrukkollum 1. Enakkaaga Neer Marittheer Enakkaaga Thirurattham Sinthineer - 2 Naan Ummai Marandhapothilum Neer Ennai Marakkavillaiyae Naan Ummai Veruttha Pothilum Neer Ennai Thaeti Vantheerae Ummai Maranthaalum Ummai Verutthaalum Ippaaviyaith Thaeti Vantheer