பாடல் #36893
ஏன் இந்த வாழ்க்கை கேள்வி குறியா
🔤 Aen Indha Vaazhkkai Kaelvi Kuriyaa
🎙 Bro. N. ஆகாஷ் மங்கல்ராஜ் • 💿 தெய்வமே உன் பிள்ளை நான்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏன் இந்த வாழ்க்கை கேள்வி குறியா அவமானம் எல்லா ஏராளமா ........ 1. வேலையில்லையா கடனால் தொல்லையா - 2 கட்டுகள் அவிழ்கப்படவில்லையா உன் கண்ணீர் துடைக்க யாருமில்லையா - 2 2. தீராத வியாதியா ஏராளத் தோல்வியா - 2 உன் துயர் மாற்ற வழியில்லையா உன்னை தேற்ற யாருமில்லையா - 2 இயேசு என் வாழ்க்க கேள்வியே இல்ல அவர் கூட இருக்க தோல்வியே இல்ல
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aen Indha Vaazhkkai Kaelvi Kuriyaa Avamaanam Ellaa Aeraalamaa ........ 1. Vaelaiyillaiyaa Katanaal Thollaiyaa - 2 Kattugal Avizhkappatavillaiyaa Un Kanneer Thutaikka Yaarumillaiyaa - 2 2. Theeraadha Viyaathiyaa Aeraalath Tholviyaa - 2 Un Thuyar Maartra Vazhiyillaiyaa Unnai Thaertra Yaarumillaiyaa - 2 Yesu En Vaazhkka Kaelviyae Illa Avar Kooda Irukka Tholviyae Illa